என் நெஞ்சில் நிறைந்திருந்த நீ !! | You Who Once Filled My Heart !!
முழுக்க முழுக்க நீ மட்டுமே
நிறைந்திருந்த என் நெஞ்சில்…
காதலில் வலி !! | The Pain of Love !!
நுரையீரல் வேதனையைச் சுவாசிப்பதால்,
இப்போதைக்கு
என் மௌனம்தான்…
என் கடைசி துடிப்பு !! | My Last Heartbeat !!
நான், என் தோற்றம்
தற்காலிகமானது தான், ஒப்புக் கொள்கிறேன்,
உன் நிதர்சனக் கூற்றை…
என் பிரபஞ்சத்தின் நிலவொளி !! | The Moonlight of My Universe !!
என் வாழ்க்கையில் தெளிக்கப்பட்ட,
ஒரு துடிப்பான வண்ணத் தெறிப்பு…
என் வரிகளில் நீ !! | You, In My Words!!
உன்னை
நீயே தழுவிக் கொள்ள விரும்புகிறாய் எனில்,
என்
கவிதை வரிகளைப் படி.
ஏனெனில்
நேரத்திற்கும் சுவை இருக்கிறது !! | Time Has a Taste of Its Own !!
நேரத்திற்கும் சுவை
இருக்கிறதென
உன்னால் தான் அறிந்து
கொண்டேன்..
என் கவிதைகளின் பிறப்பிடம் !! | The Birthplace of My Poetry !!
என் பெரும்பாலான கவிதைகளில்
உன் சாயல் இருக்கும்…
உன் புன்னகை இருக்கும்…
நீ அறியாமலே செய்த..