முழுக்க முழுக்க நீ மட்டுமே
நிறைந்திருந்த என் நெஞ்சில்…
இன்று குவிய ஆரம்பித்திருக்கின்றன
கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள்.
இவை இவ்வளவு வேகத்தில்
நிறைந்து கொண்டே வந்தால்,
என் பெருமூச்சே
ஒரே மூச்சாக நின்றுவிடுமோ
என்ற பயத்தில்…
இன்னும் நிறைகின்றன
கேள்விகள், சந்தேகங்கள், குழப்பங்கள்…
You Who Once Filled My Heart !!
In the heart that was once filled
entirely with you…
questions, doubts, and confusion
have begun to gather.
Afraid that if they keep filling it
at such a relentless pace,
even my weary sigh
might become my final breath…
the questions, doubts, and confusion
continue to fill my heart.