என் கவிதைகளின் பிறப்பிடம் !! | The Birthplace of My Poetry !!

என் பெரும்பாலான கவிதைகளில்

உன் சாயல் இருக்கும்…

உன் புன்னகை இருக்கும்…

 

ஏனெனில்…

என் மனம்

புதிய கவிதை வரிகளைத் தேடும்போதெல்லாம்,

முதலில் தேடுவது உன்னைத்தான்…

 

என் அன்பை

வார்த்தைகளில் விதைக்க நினைக்கும்

ஒவ்வொரு சிறிய முயற்சியிலும்,

என் எல்லா கவிதைகளின்

முதல் வரியும் நீதான்…

 

எழுதி முடிக்க முடியாத

முடிவில்லா அத்தியாயமும் நீதான்…

 

The Birthplace of My Poetry !!

 

Most of my poems carry a trace of you…

Your smile finds its way into them…

 

Because…

Whenever my heart goes searching for new lines of poetry,

the first thing it searches for is you…

 

In every little attempt to sow my love into words,

you are the first line of all my poems…

 

And you are also the endless chapter, I can never finish writing…