நேரத்திற்கும் சுவை இருக்கிறதென உன்னால் தான் அறிந்து கொண்டேன்.

ஆம்.. நீ என்னுடன் இல்லாத நிமிடங்கள் கசக்கின்றனவே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *