Where words find their wings


வருடங்கள் ஏற, ஏற என் மீதான உன் காதல் கூடலாம், குறையலாம். என்னை நீ இன்னும் அதிகமாய் விரும்பலாம்,
அல்லது என்னை விட்டு விலகலாம்.
என்னோடு வாழும் ஆசையில்
நீ துடிக்கலாம்…
அல்லது, என்னை ஒரு தூசிப் பொருளாய்
தள்ளி விடலாம்.
ஆனால் என் இதயத்தில் யாருக்கும் இடமில்லை, உன் இடத்தில் ஒருவரையும் நிரப்ப என் பெருங்காதல் இடம் கொடுக்கவில்லை.
நீ இல்லாத நாள்களிலும்
உன் நிழல் மட்டும் வாழும் –
அந்த இடத்தில்…
உன் நிழல் தான் என் காதலின் கருப்பு நிலா.
உன் மீதான என் அன்பு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிய போது,
என்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு நான் கொடுக்கும் முக்கியத்துவம், படிப்படியாகக் குறையத் தொடங்கி விட்டது..
இறைவனின் காரியங்களைப் பார்ப்பதற்காக உன்னிடமிருந்து விடை பெற்று வெளியூர் சென்றேன்.
சென்ற பின்புதான் புரிந்தது.
என் இறைவனையே இங்கு விட்டு விட்டு, அங்கு சென்று இருக்கிறேன் என்று..
We turn to God in times of happiness and sorrow.
If I only think of you in my joy and sorrow,
Are you my love? Or my God?
Let me tell you with an example that you are the only person I like the most in this world?
Out of the 26 letters in the English alphabet,
U is my favorite letter..
Because I love “U”.
Yes… I love
two…
one is you…
Another one is
your shadow…
Yeah, I always love black (shadow) and white (you) combinations..
As my love for you begins to increase gradually,
the importance I give to people around me begins to decrease gradually.