Where words find their wings
நுரையீரல் வேதனையைச் சுவாசிப்பதால்,
இப்போதைக்கு
என் மௌனம்தான்
அதிகம் பேசுகிறது…
Breathing in the pain deep within,
for now,
it is my silence
that speaks the loudest…