நான், என் தோற்றம்
தற்காலிகமானது தான், ஒப்புக் கொள்கிறேன்,
உன் நிதர்சனக் கூற்றை…
ஆனால் என் காதலின் துடிப்பு,
கடைசியில் அடங்குவது
உன் கண்களுக்குள்ளே தான்.
என் உயிர்த் தேடலின் கடைசி துடிப்பு நீ !!!
My Last Heartbeat !!
I accept your honest truth —
that my beauty is only temporary.
But the final resting place
of my love’s heartbeat
will always be in your eyes.
You are the final heartbeat
of my soul’s longing.