மீண்டும் காதலிக்கிறேன் !! | Falling for You Again !!

ஒவ்வொரு புகைப்படத்திலும் உன் சிரிப்பு 

என் இதயத்தை காதலிக்கிறது.

உன் ஒவ்வொரு பார்வையும் 

 என்னை மீண்டும் மீண்டும் 

உன்னையே காதலிக்க வைக்கிறது..

 

Falling for You Again !!


In every photograph, 

your smile falls in love with my heart.

 

Every single glance of yours 

makes me fall in love with you 

again and again.