என் வரிகளில் நீ !!...

உன்னை நீயே தழுவிக் கொள்ள விரும்புகிறாய் எனில், 

என் கவிதை வரிகளைப் படி. 

 

ஏனெனில் அது கவிதை அல்ல. 

உன்னைப் பற்றிய என் மனநிலை. 

 

என் உணர்வுகள் எல்லாம் உன்னுடையது.

 ஏனெனில் அது உன்னைப் பற்றியது. 

 

You, In My Words!!

 

If you ever wish to embrace yourself,

read my lines of poetry.

 

Because…

they are not merely poems.

They are a reflection of how I feel about you.

 

Every emotion I carry belongs to you.

Because every one of them is about you.